ALL >> Environment >> View Article
சென்னையில் இனி தண்ணீர் பிரச்னை இல்லை

சென்னை : வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னையின் முக்கிய நீர்ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு, அடுத்த 6 மாதங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 1,617 கன அடியாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியின் நீர் இருப்பு 960 கன அடியாகவும், சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 228 கன அடியாகவும், உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 193 கன அடியாக உயர்ந்துள்ளது. இதே போன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 23 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஏரிகளில் போதிய அளவில் தண்ணீர் உள்ளதால், அடுத்த ஆறு மாதத்திற்கு தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் சூழல் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2406174
Add Comment
Environment Articles
1. Mastering Oil And Gas Procurement: Process And Smart Solutions For 2025Author: Reflowx
2. Bluebird Solar: Powering India’s Future With Trusted Solar Panels
Author: Bluebird Solar
3. Renewable Energy In India: The Future Of Solar, Wind, And Beyond
Author: Sunil Yadav
4. Circular Economy 101: Redefining Consumption For A Sustainable Future
Author: Impaakt Magazine
5. Green Tech Innovations That Are Reshaping Our Planet
Author: Impaakt Magazine
6. How To Optimize Skip Hire For Large-scale Commercial Projects
Author: Lily Jones
7. Next-gen Sports Betting Software – Whitelabel 1xbet Clone With Admin Panel!
Author: haroldruffes
8. How Backhoe Loader Parts Affect Productivity On The Job Site
Author: Seetech Parts
9. Mahindra Tractor Models: Price, Features, Gear, And Best buys In 2025
Author: saloni
10. Eco-friendly Biodegradable Packaging – Biogreen Projects
Author: Rupsha Chatterjee
11. Jeetbuzz: A Reliable Digital Companion For Users In Bangladesh
Author: jeetbuzz247
12. Fire Insurance Crisis Shakes Homeowners | Impaakt
Author: Impaakt Magazine
13. Everything You Need To Know About Backhoe Loader Pivot pins
Author: Seetech Parts
14. Seasonal Tree Care Tips For Sydney’s Climate
Author: Stefan Morgan
15. Practice Of Sustainability In Clinical Trials
Author: Impaakt Magazine