123ArticleOnline Logo
Welcome to 123ArticleOnline.com!

ALL >> Entertainment >> View Article

Tamil News

By Author: afteam
Total Articles: 7

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கழிவுநீர், அப்பகுதியில் உள்ள கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

இந்த கால்வாய் மருத்துவ கல்லூரியில் இருந்து ஆயுதப்படை வளாகம் வழியாக மேப்பாடி என்ற இடத்்தில் உள்ள வாளவாய்க்கால் ஆற்றில் கலக்்கிறது. இதே ஆற்றில் ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் கலக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆற்றில் தேங்கி உள்ள கழிவு நீரை குடிக்கும் கால்நடைகளும் நோயால் பாதிக்கப்படுகின்றன.

Total Views: 35Word Count: 73See All articles From Author

Entertainment Articles

1. Songwriting Competition 2018
Author: vocalmatch

2. Netflix Support , +1-800-891-5603, Netflix Billing & Refund
Author: netflix support

3. Hire Houston Party Bands That Will Set Your Party Apart From The Rest
Author: stargazerliveparty

4. Holi – A Eventful Festival To Celebrate
Author: Enowteamsocial

5. Word-of-mouth Guidance App Helps People Choose Quality Movies For Entertainment
Author: Word-Of-Mouth (WOM) app

6. Professional Event Management Company In Pune - Maharaj Decorators & Events
Author: Maharaj Decorator

7. The 1920s Dancers For Hire Offer Ultimate Entertainment For Your Parties
Author: daviyssmith

8. Getting Quality Instruments For Your Money
Author: Rayhill Audio

9. 10 Things To Include On Every Event Manager’s List
Author: Sakura

10. The Top 5 Dos And Don’ts Of Art Collection
Author: jerry peterson

11. Important Things To Arrange For A Party
Author: William is the author of this article

12. How To Make Your Wedding Party Successful
Author: William is the author of this article

13. 5 Most Important Steps Of Wedding Event Management In India
Author: Sakura

14. Bon Voyage Party Concepts
Author: Fun Times Wine and Paint Lounge

15. High Energy Dallas Party Bands Supercharge Corporate Parties And Special Events
Author: stargazerlive

Login To Account
Login Email:
Password:
Forgot Password?
New User?
Sign Up Newsletter
Email Address: